RSS

புராணங்களில் தான் கேட்டுள்ளோம் பல தலைகள் உள்ள பாம்பு என்று....இதை பார்க்கும் வரை

புராணங்களில் தான் கேட்டுள்ளோம் பல தலைகள் உள்ள பாம்பு  என்று....இதை பார்க்கும் வரை1

சத்தியமங்கலம் காட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள 5 தலை பாம்பு இதோ உங்கள் பார்வைக்கு..யம்மாடியோவ்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

5 comments:

சாந்தி மாரியப்பன் said...

ஹையோ!!.. இது நிஜமா!.. கிராஃபிக்ஸாங்க?..

பிலஹரி:) ) அதிரா said...

ஆ... இது ஐந்துதலை நாகமோ? நம்பமுடியவில்லை, இருப்பினும் அழகான பாம்பு இல்லையில்லை படம்.

ஜெய்லானி said...

பாக்கும் போதே வயத்தை கலக்குதே

Unknown said...

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

மர்மயோகி said...

இந்த கம்ப்யூட்டர் யுகத்தில்..எதையும் நேரில் பார்த்தால்தான் நம்பமுடியும்..அதுவரைக்கும் இது கிராபிக்ஸ்தாங்கோ..!!!

Post a Comment

Followers