முதலில் கிராஸ் பகுதியை தைக்கவும்
முதலில் 1 1/2 செ.மீ, உயரம் 2 1/2செ.மீ டாட் அடிக்கவும். அதில்சிறியதையல்போடவும்
அடுத்து மாடல் சட்டையில் இருப்பது போல் 2 சைடும் தைக்கவும் இப்போது கிராஸ் ரெடி
பட்டிதுணி இரண்டையும் சேர்த்து அடிக்கவும்.
பட்டியை திருப்பி வைத்து படிமார் தையல் போடவும்
பிறகு பட்டியைகிராஸ் துணியுடன் இணைக்கவும்
மேலும் செய்முறையை காண கிளிக்
;
;
0 comments:
Post a Comment