தேவையான பொருட்கள்
************************************
வேகவைக்க
----------------------
ஆட்டு கால் - அரை கிலோ
வெங்காயம் - முன்று
தக்காளி - இரண்டு பெரியது
பச்சமிளக்காய் - இரண்டு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
தனியாத்தூள் - முன்று மேசைகரண்டி
உப்பு - தே. அளவு
தேங்காய் - அரை டம்ளர்
பாதம் - எட்டு
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி (கடைசியில் சேர்க்க)
தாளிக்க
----------------
எண்ணை - ஒரு மேசை கரண்டி
பட்டை,ஏலம்,கிராம்பு - தலா இரண்டிரண்டு
இஞ்சி பூன்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
கொத்து மல்லி - கால் கட்டு
புதினா - சிறிது
;
;
2 comments:
//பாதம் - எட்டு//
இது என்னங்க?முந்திரிப் பருப்பா?
பாதாம் பருப்பு
பதாம் பருப்பு இல்லாவிட்டால்முந்திரி பருப்பு சேர்த்துகொள்ளாம்
Post a Comment