RSS

பொள்ளாச்சி போண்டா

தேவையானவை:


இட்லி மாவு - 1/2 கப்,
மைதா -1கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3,
தேங்காய் துருவல் - கால் கப்,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - ருசிக்கேற்ப,
எண்ணெய் - தேவைக்கு.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
கடலைபருப்பு - 2 டீஸ்பூன்.

 செய்முறையை காண கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

4 comments:

ரோகிணிசிவா said...

enga ithuku pollachinu peru vechu irukkeeenga , angana ithu famousaaaaa ????

Unknown said...

கவிதாவின் ஈமெயில் பதில்

என் மாமியார் வீடு பொள்ளாச்சி அங்கு இது தான் பிரபளம் அதனால் தான் பொள்ளாச்சி போண்டா என்று பெயரிட்டேன்
இதில் ஏதேனும் தவறு உள்ளதா?

தெய்வசுகந்தி said...

இதுல மைதா மாவு அதிகமாகவும், இட்லி மாவு குறைவாகவும் போட்டுதான் எங்க வீட்ல செய்வாங்க.Btw நானும் பொள்ளாச்சிதான். எனக்கு ரொம்ப பிடித்த வடை இது.

Unknown said...

சாரி சுகந்தி
இட்லிமாவு 1/2 கப் என்று எழுதுவதர்க்கு பதிலாக 2 கப் என்று எழுதிவிட்டோம் இப்போது சரி செய்துவிட்டோம்
நன்றி

Post a Comment

Followers