தேவையானபொருட்கள்
தந்தூரி சிக்கன் - 4 துண்டு
சிவப்பு வெங்காயம்- 1/2
தக்காளி-1
சிவப்பு கொடைமிளகாய்-1/2
எலுமிச்சை பழம்-1/2
பட்டர்-1 தேக்கர்ண்டி
சாதம்-1/4 கப்
;
;
9:26 PM |
தேவையானபொருட்கள்
தந்தூரி சிக்கன் - 4 துண்டு
சிவப்பு வெங்காயம்- 1/2
தக்காளி-1
சிவப்பு கொடைமிளகாய்-1/2
எலுமிச்சை பழம்-1/2
பட்டர்-1 தேக்கர்ண்டி
சாதம்-1/4 கப்
8 comments:
தங்கை பாயிஷாவிற்கு கடந்த எட்டாம்தேதி பெண்குழந்தை பிறந்துள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.குழந்தை எல்லா வளங்களும் நலன்களும் பெற்று நீடூழி வாழ அனைவரும் பிராத்தனைசெய்து வாழ்த்துவோம்!!
வித்தியாசமாக உள்ளதே.ஸ்கூலுக்கு கொடுத்தனுப்ப வசதியாக இருக்கும் இது.குழந்தைகளும் விரும்பும் வண்ணம் உள்ளது.நன்றி
இந்த சில்லி புரொட்டீஸ் ஹவ்வின் கை வண்ணம் தானே, சூப்பர்
என்ன ஸாதிகா அக்கா பாயிஜாவிற்கு பெண் குழந்தை பிறந்ததை. என்னிடம் சொல்லவே இல்லை
தமிழ் நேசன் அவர்களுக்கும், அதை செம்மையாக நடத்தும் அவர் மனைவிக்கும் என் பிலாக்கில் விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளவும்.
http://allinalljaleela.blogspot.com/2010/04/blog-post_11.html
இதை நடத்தும் ராஜா, ராணிக்கு, ராஜா ராணி கிரீடம் கொடுத்துள்ளேன்.
நன்றி ஸாதிகா
இது ஒர் மெக்சிகன் உணவு டிரை செய்து பாருங்கள்
நன்றி ஜலீலா
உங்க விருதுக்கு இதோ வருகிரேன்
Post a Comment