RSS

மணத்தக்காளி காரக்குழம்பு{வீடியோ}

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

கிரான்பெர்ரி ஜாம்{Cranberry Jam}


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

உடன்குடி சிக்கன் பிரியாணி


தேவையானவை :
சிக்கன் --1 கி
இஞ்சி பூண்டு பேஸ்ட் --1 கப்
வெங்காயம் --5
தக்காளி --5
கொத்தமல்லி ,புதினா --1 கட்டு
பச்சை மிளகாய் --7
தயிர் --1 கப்
பிரியாணி மசாலா --2 டீஸ்பூன்
மிளகாய் தூள் --2 டீஸ்பூன்
பட்டை .கிராம்பு ,ஏலக்காய் --சிறிது
பாஸ்மதி அரிசி --அரை கிலோ
கலர் பொடி --சிறிதளவு
நெய் --100 கி
எண்ணை --100 கி
உப்பு --தேவையான அளவு

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

மீன் வாங்க போகலாமா?-1

மீன் வாங்க போகலாமா?




இப்போது வெளிநாட்டில் வசித்துகொண்டு இருப்பவர்களுக்கு அதிகமான மீன் பெயர்கள் தெரியாது அவர்களுக்காக இந்த குறிப்பு மீன் மார்கட்டில் எடுத்தது

எங்க ஊரில் மீன் வியாபாரம் செய்பவர்களிடம் பெயர் கேட்டு எழுதியது ஒவ்வொறு ஊருக்கும் சிறிது மாறுபடும்





;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (2)

சோடா பாட்டில் ப்ளவர் வாஸ்

தேவையான பொருட்கள்
சோடா பிளாஸ்டிக் பாட்டில் 1
அலங்கரிக்க விரும்பிய ரோஜா பூக்கள் 3-4

அதே நிற பெப்ரிக் பெயின்ட்

பிரஸ் 1

ஏதாவது கம் டேப்


செய்முறையை காண கிளிக்
;


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (2)

பனங்கருப்பட்டி ஜாமுன்

தேவையான பொருட்கள்

பால் மா 11/2 கப்

all purpose flour 1 கப்

சமையல் சோடா 1 கிள்ளு



பேகிங் பவுடர் 11/2தே.க

1/4 கப் பால்(பிசைவதற்கு)

வெண்ணெய் 50 கிராம்

செய்முறையை காண கிளிக்
.






  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (2)

சமைத்து அசத்தலாம்: வீடியோ சமையல்

சமைத்து அசத்தலாம்: வீடியோ சமையல்
திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ஆசியா

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (1)

கிரான்பெர்ரி ஜாம் வீடியோ செய்முறை

கிரான்பெர்ரி ஜாம்  வீடியோ செய்முறை


http://www.tamilkudumbam.com/index.php?option=com_hwdvideoshare&task=viewvideo&Itemid=280&video_id=107

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

சமையல் போட்டி பரிசு - தமிழ்க் குடும்பத்துக்கு நன்றி.


தமிழ்க் குடும்பத்தின் அட்மின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து மிகவும் ஆனந்தமடைகிறேன்.சமையல் போட்டியில்
வெற்றி பெற்றதற்காக இன்று தமிழ்க் குடும்பத்தால் அனுப்பிய பரிசு என் கரம் கிட்டியது. மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
இலங்கை குகிங் மாம் திருமதி மல்லிகா ஜோசெப் அவர்களின் குகரி புக் தான் அது. மேலுள்ள படத்தில் காணலாம். இலங்கை ரூபாயில் சுமார் 2000/= மதிப்புள்ள விஷேடமான சமையல் புத்தகம் கைவசம் யாரிடமும் இருக்கவேண்டிய ஆங்கில மொழி புத்தகம் ஆகையால் எந்த நாட்டினருக்கும் ஏற்றது.
உண்மையில் நாங்கள் அனுப்பும் சமையல் குறிப்புகளை தவறாது பதிவாக்கி ஊக்கம் கொடுத்து, உற்சாகப்படுத்திய தமிழ்க் குடும்பத்துக்கு நிகர் ஏதுமில்லை.தமிழ்க்குடும்பம் குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை குவிக்கிறேன்.
அன்புடன்
சானாஸ் சிஜாத்
சிறீ -லங்கா.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (4)

பாயா மசால்

தேவையான பொருட்கள்:


ஆட்டுக்கால் – 6

மிளகு-1தேக்கரண்டி

சீரகம்-1தேக்கரண்டி





இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்

குடைமிளகாய்-3

தயிர்-1/4 கப்

பட்டை, லவங்கம் – 1

குழம்பு பொடி – 2 தேக்கரண்டி

வெங்காயம் – 1

நாட்டுத் தக்காளி – 2

பச்சை மிளகாய் – 2

தேங்காய் – 1/2 கப்

கசகசா-2தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிது

நெய் எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்



முதலில் சுத்தம் செய்த கால் மிளகு சீரகம் மஞ்சப்பொடி போட்டு 5 விசில் போட்டு எடுக்கவும்

செய்முறையை காண கிளிக்




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

திருநெல்வேலி மட்டன் பிரியாணி

தேவையான பொருள்



 







பாஸ்மதி அரிசி - 1 கிலோ

மட்டன் - 11/2 கிலோ

வெங்காயம் - 1/2 கிலோ

தக்காளி - 1/2 கிலோ

பச்சை மிளகாய் - 5

எண்ணைய் நெய் 250 கிராம்

தயிர் - 2 கப்

சில்லி பொடி-2 தேக்கரண்டி



செய்முறையை காண கிளிக்
'
'

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

சுவீட் டம்பிலிங்{sweet dumplings}




ஸ்டபிங் செய்ய


அவல்-5 தேக்கரண்டி

பாசிப்பருப்பு-1/4 கப்

தேங்காய் பூ-1/4 கப்

ஜாங்கிரி-1துண்டு

{சுவைக்கு ஏற்ப கூடவோ குறையவோ வைக்கலாம்}


ஏலப்பொடி-2சிட்டிகை

முந்திரி பருப்பு-15



செய்முறையை காண கிளிக்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (1)

கோகோ பால்ஸ்

தேவையான பொருள்




முந்திரிப் பருப்பு 1/2கப்

பட்டர் 25கிராம்

சீனி 1/4 கப்

குகிங் சொக்லட் 100 கிராம்

5 தே.க நீர்


செய்முறை காண கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

சம்பா அவல் பாயாசம்

தேவையான பொருள்


சிவப்பு அவல் - 1 கப்

சர்க்கரை - 1/2 கப்

பால் - 3 கப்
தேங்காய் பால்-1கப்

ஏலக்காய் பொடி - சிட்டிகை அளவு

முந்திரி - 10

முட்டை வெள்ளைக்கரு -1{விரும்பினால்}

நெய்-2 தேக்கரண்டி



செய்முறையை காண கிளிக்

,

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

பழாப்பழ பயனி பாகு








தேவையான பொருள்

பயனி-1/2 கப்
 
 தேங்காய்-1
நெய்-2 தேக்கரண்டி
 
பழாச்சுழை-1/4 கிலோ



செய்முறையை காண கிளிக் 



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

இன்டோ சைனீஸ் ரைஸ்&நூடுல்ஸ்


தேவையான பொருள்


பாசுமதி அரிசி - 250 கிராம்

இறால் - 400 கிராம்

நூடுல்ஸ்-250

வெங்காயம்-1 பெரியது

கோஸ்-1/2 கப்

மிளகாய்-2

துறுவிய கேரட்-1/2 கப்



மிளகாய்பொடி,மஞ்சப்பொடி-1/2 தேக்கரண்டி


முட்டை - 2

Bean Sprouts – 1/4 cup

மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி

நசுக்கியஇஞ்சி-1தேக்கரண்டி

நசுக்கிய பூண்டு - 3 பல்

வெங்காயதாள்-1 கட்டு

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - ஒரு தேக்கரண்டி

சோயா சாஸ்-3தேக்கரண்டி

ரெட் சில்லி சாஸ்-1 தேக்கரண்டி

ரைஸ் வினிகர்-2 தேக்கரண்டி




செய்முறையை காண கிளிக்
.
.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

ஸ்ரீலங்கா ஸ்வீட், and ஹொட் ஆப்பம்

தேவையான பொருட்கள்


பச்சரிசி 500g

கோதுமை மா 50g

கெட்டியாகப்பிழிந்த தேங்காய்ப்பால் 11/2 கப்




அப்பச்சோடா 1/2 டீஸ்பூண்

உப்பு 3/4 டீஸ்பூண்

முட்டை 4

மிலகுத்தூள்1/2 டீஸ்பூண்

சீனி 4டீஸ்பூன்

காய்கறித் துருவல்1/2 கப்



செய்யும் முறையை காண கிளிக்
;
;



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

சிக்கன் ஸ்டப்ட் பீட்ஸா{stuffed pizza}






மைதா மாவு (all purpose flour) - 2 கப்


தண்ணீர் - 3/4

Yeast- 1 packet

உப்பு- 1 தேக்கரண்டி

சீனி - 2 தேக்கரண்டி

ஆலிவ் ஆயில் - 3 தேக்கரண்டி

தண்ணீரை லேசாக சூடாக்கி அதில் ஈஸ்டை நன்கு கலக்கி 5 நிமிடங்கள்வைக்கவும்
பின் ,மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசையவும்.
அதில் உப்பு,சீனி,ஆலிவ் ஆயில் சேர்த்து பிசையவும்.



 
செய்முறையை காண கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

வெஜ் ஸ்டப்ஃட் சப்பாத்தி

சப்பாத்திக்கு தேவையான பொருட்கள்


கோதுமை மாவு-2 கப்

மைதா மாவு-1கப்

எண்ணைய்-சிறிதளவு





ஸ்டஃபிங்-கிற்கு தேவையான பொருட்கள்

உருளை கிழங்கு -ஒன்று

கேரட் - ஒன்று

பீன்ஸ் - கொஞ்சம்

பட்டாணி -5 டேபுள் ஸ்பூன்

மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

உப்பு தூள் - ஒரு தேக்கரண்டி

வெங்காயம் -1

கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி

கொத்து மல்லி தழை - கால் கட்டு

பச்ச மிளகாய் - இரண்டு

எண்ணை - இரண்டு தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி



செய்முறையை காண கிளிக்


,
,

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

சிறீ லங்கன் லேவரியா

தேவையான பொருட்கள்










அரிசி மா 2கப்

உப்பு தேவைக்கு

கொதி நீர் தேவைக்கு

இறைச்சி 100g

தேங்காய்த் துருவல் 2 கப்

பச்சை மிளகாய் 5

குழம்பு வெங்காயம் 10
 
 
செய்முறையை காண கிளிக்
 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

ஸ்டப் வெஜ் இடியாப்பம்

இடியாப்பம் தேவையான பொருட்கள்


புழுங்கல் அரிசிமாவு – 2கப்

தண்ணீர்-1கப்

உப்பு-சிறிதளவு



ஸ்டப்க்கு தேவையானவை

கேரட் - 2 (பொடியாக நறுக்கியது)

உருளைகிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பச்சைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

மல்லி இலை - 2 கொத்து (பொடியாக நறுக்கியது)

பீன்ஸ் - 8 (பொடியாக நறுக்கியது)

பச்சை பட்டாணி - 1 கையளவு

மிளகாய்தூள் - 1 டீஸ்பூண்

ஜீரகபொடி - 1/4 டீஸ்பூண்

மிளகுதூள் - 1/4 டீஸ்பூண்

சோம்புதூள் - 1/4 டீஸ்பூண்

கரம்மசாலா - 1/2 டீஸ்பூண்

உப்பு - 1/2 டீஸ்பூண்
 
 

செய்முறையை காண கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

Followers