RSS

சமையல் போட்டி பரிசு - தமிழ்க் குடும்பத்துக்கு நன்றி.


தமிழ்க் குடும்பத்தின் அட்மின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து மிகவும் ஆனந்தமடைகிறேன்.சமையல் போட்டியில்
வெற்றி பெற்றதற்காக இன்று தமிழ்க் குடும்பத்தால் அனுப்பிய பரிசு என் கரம் கிட்டியது. மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
இலங்கை குகிங் மாம் திருமதி மல்லிகா ஜோசெப் அவர்களின் குகரி புக் தான் அது. மேலுள்ள படத்தில் காணலாம். இலங்கை ரூபாயில் சுமார் 2000/= மதிப்புள்ள விஷேடமான சமையல் புத்தகம் கைவசம் யாரிடமும் இருக்கவேண்டிய ஆங்கில மொழி புத்தகம் ஆகையால் எந்த நாட்டினருக்கும் ஏற்றது.
உண்மையில் நாங்கள் அனுப்பும் சமையல் குறிப்புகளை தவறாது பதிவாக்கி ஊக்கம் கொடுத்து, உற்சாகப்படுத்திய தமிழ்க் குடும்பத்துக்கு நிகர் ஏதுமில்லை.தமிழ்க்குடும்பம் குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை குவிக்கிறேன்.
அன்புடன்
சானாஸ் சிஜாத்
சிறீ -லங்கா.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (4)

பாயா மசால்

தேவையான பொருட்கள்:


ஆட்டுக்கால் – 6

மிளகு-1தேக்கரண்டி

சீரகம்-1தேக்கரண்டி





இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்

குடைமிளகாய்-3

தயிர்-1/4 கப்

பட்டை, லவங்கம் – 1

குழம்பு பொடி – 2 தேக்கரண்டி

வெங்காயம் – 1

நாட்டுத் தக்காளி – 2

பச்சை மிளகாய் – 2

தேங்காய் – 1/2 கப்

கசகசா-2தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிது

நெய் எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்



முதலில் சுத்தம் செய்த கால் மிளகு சீரகம் மஞ்சப்பொடி போட்டு 5 விசில் போட்டு எடுக்கவும்

செய்முறையை காண கிளிக்




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

திருநெல்வேலி மட்டன் பிரியாணி

தேவையான பொருள்



 







பாஸ்மதி அரிசி - 1 கிலோ

மட்டன் - 11/2 கிலோ

வெங்காயம் - 1/2 கிலோ

தக்காளி - 1/2 கிலோ

பச்சை மிளகாய் - 5

எண்ணைய் நெய் 250 கிராம்

தயிர் - 2 கப்

சில்லி பொடி-2 தேக்கரண்டி



செய்முறையை காண கிளிக்
'
'

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

Followers