RSS

இந்த வாரம்... மல்லிகா வாரம்!!!

தமிழ்குடும்பம் .காம் இணையதளத்திற்க்கு கவிதைகள், கைவினைப்பொருட்கள், ஆக்கப்பூர்வமான பல குறிப்புகளை அனுப்பி, பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் நெஞ்சில் இடம் பெற்ற திருமதி மல்லிகா அவர்களின் குறிப்புகளை இந்த வாரம் மீண்டும் பதிவு செய்து, இந்த வாரத்தை மல்லிகா அவர்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.

ஆம், இது திருமதி மல்லிகா வாரம்!  
அவரின் செய்முறையை காண இங்கே கிளிக் செய்யுங்க

-தமிழ்குடும்பம்.காம் குழு

'
'

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (1)

இந்த வாரம்!!! ஜலீலா வாரம்!!!


தமிழ்குடும்பம் .காம் இணையதளத்திற்க்கு ஆக்கப்பூர்வமான பல குறிப்புகளை அனுப்பி, பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் நெஞ்சில் இடம் பெற்ற  திருமதி ஜலீலா அவர்களின் குறிப்புகளை இந்த வாரம் மீண்டும் பதிவு செய்து,  இந்த வாரத்தை ஜலீலா அவர்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.

ஆம், இது திருமதி ஜலீலா வாரம்! 


-தமிழ்குடும்பம்.காம் குழு


 """அவரின் குறிப்புக்களை காண கிளிக் """"
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (6)

நாஞ்சில்நாட்டு மீன்குழம்பு

தேவையானவை
Image

{niftybox}மீன் - 1/2 கிலோ(சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கியது)
வெங்காயம் - 1(பொடியாக அரிந்தது)
கரிவேப்பிலை - 1 ஆர்க்கு
மிளகாய்தூள் - 2 டீஸ்பூண்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூண்
மல்லி தூள் - 3 டீஸ்பூண்
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூண்
புளி - 3 டீஸ்பூண்
எண்ணெய் - 3 டீஸ்பூண்
உப்பு - தேவைக்கு{/niftybox}
Image

{niftybox}தக்காளி - 1(பொடியாக அரிந்து நசுக்கியது)
பூண்டு - 2 பல்
கடுகு - 1/4 டீஸ்பூண்
மிளகு - 1/2 டீஸ்பூண்
ஜீரகம் - 1/4 டீஸ்பூண்
சோம்பு - 1/4 டீஸ்பூண்
தேங்காய் பால் - 2 டீஸ்பூண்{/niftybox}

Active Image

செய்முறையை காண கிளிக் 
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (3)

லெமன்கிராஸ் சூப்{தாய்லாந்து உணவு}

தேவையான பொருட்கள்
தாய்லாந்து ரெட் சில்லி பொடி- 1/2 தேக்கரண்டி
லெமன் கிராஸ்    -2
சிக்கன் {or}வெஜிடபுல் பிராத்-5 கப்
தண்ணீர்-1கப்
எலுமிச்சை இலை-5
இஞ்சி- 1 துண்டு{மிகசிறிதகாக கட் செய்யவும்}
தேங்காய்ப்பால் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
சின்னவெங்காயம் - 5

 கொமல்லிதழை-1/4 கப்
மஷ்ரூம்-8 {தனியாக வேகவைத்துக்கொள்ளவும்}
எலுமிச்சை சாறு-3 தேக்கரண்டி
பிஷ் சாஸ்-2தேக்கர்ண்டி
ஆனியன் இலை-5கொத்து{மெல்லியதாக நறுக்கவும்}
சோளமாவு-3 தேக்கரண்டி{தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும்}



 செய்முறையை காண கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

கோக்கனட் மக்ரூன்ஸ்

தேவையான பொருட்கள்

 


ஸ்வீட்டன்ட் கோக்கனட் ப்ளேக்ஸ் -    14 Oz பேக்கட் ஒன்று ( 396 கிராம்)
ஸ்வீட்டன்ட் கண்டென்ஸ்ட் மில்க் (அ) மில்க்மெய்ட் - 14 Oz கேன் ஒன்று ( 396 கிராம்)
வெண்ணெய் - 1 ஸ்டிக் ( 115 கிராம்)
முட்டை - 3 
 
 

;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

கிழங்கு ரோஸ்

தேவையான பொருள்

உருளைக்கிழங்கு-1
டூத் பிக்-3
ஆயில்-பொரிக்க

உருளைக்கிழங்கை மெல்லியதாக சீவிக்கொள்ளவும்


மேலும் செய்முறையை காண கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

கடலில் கலந்த எண்ணெய் செய்த வினை (புகைப்பட தொகுப்பு)

மேலும் அதிகமான போட்டோக்களை காண கிளிக்




மேலும் அதிகமான போட்டோக்களை காண கிளிக்
;
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

ஆல்மண்ட் குக்கீ / பாதாம் பிஸ்கட்

தேவையான பொருட்கள் 


ஆல் பர்ப்பஸ் ப்ளோர்(அ) மைதா மாவு - 1 கப்(120 கிராம்)
சர்க்கரை - 1 /4 கப் (~~  35 கிராம்)
ஏலக்காய்-2
ஸ்லைஸ்ட் ஆல்மண்ட்-1 /4 கப் (~~35 கிராம்)
(உப்பில்லாத)வெண்ணெய்- 3 /4 ஸ்டிக் ( ~~ 6 டேபிள்ஸ்பூன்/ 85 கிராம்)
பேக்கிங் பவுடர் - 1 /4 டீஸ்பூன்



செய்முறையை காண கிளிக்
;
'

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

புக் பைண்டிங்

தேவையானபொருட்கள்

 புக் பைண்டிங் ஊசி (திக்கான ஊசி/பெரிய கண்)1
பைண்டிங் நூல்‍ 1
பைண்டிங் ஷீட்‍ பெரியது (4 புக்கிற்க்கு பயன்படும்)
கிஃப்ட் பேப்பர்‍  (பேப்பர் மாதிரி இருக்க வேண்டும் பிளாஸ்டிக் ஷீட் மாதிரி இருந்தால் ஒட்ட வராது)
காடா துணி(திக்கா இருக்கும்)
காட்டன் கலர் துணி
சால்ட்பேப்பர்.
அட்டை போடுவதற்க்கு பயன் படும் ஷீட் 2
பைன்டிங் கம் (அ)  ஃபெவிக்கால்



செய்முறையை காண கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

செட்டிநாடு சிக்கன் பிரியாணி

தேவையானவை:
 சிக்கன் - அரை கிலோ,
பாசுமதி அரிசி - இரண்டரை கப்,
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4

 மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், ,
நெய் - கால் கப்,
புதினா - ஒரு கப்
மல்லித்தழை - ஒரு கப்,


 செய்முறையை காண கிளிக்
'
'

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!


அன்னையவள் மடிதனிலே அகிலமதை கண்டேன்
அதையுணர்ந்த போதினிலே மனம் மகிழ்ந்து கொண்டேன்
நான் பிறக்கும் வேளைதனில் வேதனைகள் கொண்டாள்
நாள்தோறும் எனக்காக கண்விழித்து நின்றாள்

தாயவளாள் மட்டுமே -தன்னிகரற்ற அன்பைத் தரமுடியும்
தந்தையின் அன்பினையும் சேர்த்து தர இயலும்
அகிலத்தை காட்டிடவே அன்னையவள் வந்தாள்
அனுதினமும் நினைதிடவே அன்னையென ஆனாள்


மேலும் தொடந்து வாசிக்க கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

நர்கிஸி கபாப்

தேவையானவை
Image Image
கொத்துக் கறி 1/2 கிலோ
மீடியம் அளவு வெங்காயம் 1 நீட்டமாக அரிந்து கொள்ளவும்
தயிர்  1/4 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1/2 டேபிள் ஸ்பூன்
ரெட் சில்லி பவுடர் 1/2 டீ ஸ்பூன்
கரம் மசாலா 1/2 டீ ஸ்பூன்
சோயா சாஸ் 1/2 டேபிள் ஸ்பூன்
வினிகர் 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் கொஞ்சம்
உப்பு தேவைக்கு













sசெய்முறையை காண கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

சிக்கன் ஸ்டப் பரோட்டா

பரோட்டாவிற்கு



மைதா = முன்று டம்ளர்
உப்பு ‍=  முக்கால் தேக்கரண்டி
டால்டா உருக்கியது = இரண்டு மேசை கரண்டி
முட்டை = ஒன்று
பேக்கிங் பவுடர் = கால் தேக்கரண்டி


செய்முறையை காண கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

திண்டுக்கல் மைதா ரவா தோசை

தேவையானவை
ரவா - 1 கப்
மைதா - 1/2 கப்
 
வெங்காயம் - 1
இஞ்சி -ஒரு துண்டு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் -1
கறிவேப்பிலை
உப்பு
மிளகு -1/2 டீஸ்பூன்


செய்முறையை காண  கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

மட்டன் பிரியாணி அடை

தேவையான பொருட்கள்


பச்சரிசி மாவு - 3 கப்
மட்டன்{or}சிக்கன் பிரியாணி-2கப்
சாம்பார் வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 3

முட்டை - 1
தேங்காய்ப்பூ-1/4 கப்
உப்பு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
பச்சரிசியில் 4 கப் தண்ணீர் ஊற்றி சுமார் 3 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை சுத்தமாக வடித்து, அரிசியை துணியில் போட்டு நன்கு ஈரம் போகும் வரை காய விட வேண்டும்.பிறகு மிக்ஸியில் கொறகொறப்பாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.
அதை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு,தீயை மீடியமில் வைத்து வறுத்துக் கொள்ளவும்.


செய்முறையை காண கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

சுருள் மசாலா பொரி

தேவையான பொருட்கள்

     பொரி -2கப்
     பொட்டுக்கடலை -1/4கப்
     முந்திரிப்பருப்பு -25 கிராம்
     வேர்க்கடலை  -1/4கப்
     கறிவேப்பிலை -2 இனுக்கு
     மிளகாய் பொடி --1/4ஸ்பூன்
     உப்பு -2 சிட்டிகை
     மஞ்சள்பொடி -1/4ஸ்பூன்
     நல்லெண்ணை -2ஸ்பூன்
     பூண்டு -4பல்
     மிக்சர் -1/4கப்
     மாங்காய் பொடி -2 சிட்டிகை {விரும்பினால்}
     சாட் மசாலா -1 சிட்டிகை {விரும்பினால்}




செய்முறையை காண கிளிக்
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

ஐஸ் ஸ்டிக் கூடை


Image Image


6ஐஸ்டிக்குகளின் விளிம்பில் கம் தேய்த்து ஒருமுனை மேலும் இரண்டாவது முனை கீழிருக்குமாறு ஒட்டி அருங்கோணவடிவில் கொண்டுவரவேண்டும்.அதற்கு மேலே மேலே அருங்கோணவடிவில் வருமாறு ஐஸ்டிக்குகளை ஒட்டி
இதுபோல் 10 அடுக்காக செய்து கொள்ள வேண்டும்.

Image Image

10அடுக்குகள் செய்தபிறகு படத்திலுள்ள்துபோல் 11-வது அடுக்கு சற்று உள்வாங்கிவைகளாய்  ,அளவில் குறுகிய அருங்கோணமாய்செய்து, இப்படி ஒவ்வொரு அருங்கோணஅடுக்கும் குறுக்கி கொண்டே வர வேண்டும்

Image Image

இப்படி 6அடுக்குகள் போதுமானது.
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (2)

Followers