RSS

சமையல் போட்டி பரிசு - தமிழ்க் குடும்பத்துக்கு நன்றி.


தமிழ்க் குடும்பத்தின் அட்மின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து மிகவும் ஆனந்தமடைகிறேன்.சமையல் போட்டியில்
வெற்றி பெற்றதற்காக இன்று தமிழ்க் குடும்பத்தால் அனுப்பிய பரிசு என் கரம் கிட்டியது. மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
இலங்கை குகிங் மாம் திருமதி மல்லிகா ஜோசெப் அவர்களின் குகரி புக் தான் அது. மேலுள்ள படத்தில் காணலாம். இலங்கை ரூபாயில் சுமார் 2000/= மதிப்புள்ள விஷேடமான சமையல் புத்தகம் கைவசம் யாரிடமும் இருக்கவேண்டிய ஆங்கில மொழி புத்தகம் ஆகையால் எந்த நாட்டினருக்கும் ஏற்றது.
உண்மையில் நாங்கள் அனுப்பும் சமையல் குறிப்புகளை தவறாது பதிவாக்கி ஊக்கம் கொடுத்து, உற்சாகப்படுத்திய தமிழ்க் குடும்பத்துக்கு நிகர் ஏதுமில்லை.தமிழ்க்குடும்பம் குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை குவிக்கிறேன்.
அன்புடன்
சானாஸ் சிஜாத்
சிறீ -லங்கா.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

4 comments:

Vijiskitchencreations said...

Congrats shanas.

Asiya Omar said...

வாழ்த்துக்கள் ஷானாஸ் சிஜாத்..

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழ் குடும்ப நிரவாகி அவர்களுக்கு ஒரு அன்பு பரிசு கொடுத்திருக்கிறேன் எனது வலையில்... பெற்றுக்கொள்ள வாருங்கள் நானும் தமிழ் குடும்பமும்

http://en-iniyaillam.blogspot.com/2011/05/blog-post.html

Unknown said...

தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி பாயிஜா
தமிழ்குடும்ப தோழிகள் இல்லாமல் தமிழ்குடும்பம் இல்லை இது ஒரு கூட்டு முயர்ச்சியே
உங்களின் பாராட்டுக்களை தமிழ்குடும்பதோழிகளுக்கு சமர்பிக்கின்றோம்
நன்றி
தமிழ்குடும்பம்.காம் குழு

Post a Comment

Followers