RSS

காடை மசால்

தேவையான பொருட்கள்


காடை கறி - 1/4 கிலோ
வெங்காயம் - பாதி
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
வாழைக்காய் - 1
தயிர் - 2 மேசைக்கரண்டி
கருவா - சிறிது
ஏலம் - 3
கிராம்பு - 3
சில்லி தூள் - 2 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிது
மிளகு தூள் - சிறிது
சோம்புத்தூள் - 1/4 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி,பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தாளிப்புக்கு
கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
கசகசா - 2 தேக்கரண்டி
தேங்காய்-2 தேக்கரண்டி

 செய்முறையை காண கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

asiya omar said...

உங்களுக்காக ஒரு அவார்ட் என் ப்ளாக்கில் தந்து இருக்கிறேன்.பெற்றுக்கொள்ளவும்.

தமிழ் குடும்பம் said...

நன்றி ஜாரு இதோ கிளம்பிவிட்டேன் பெற்றுக்கொள்ள

Post a Comment

Followers

Loading...