RSS

முந்திரி உதிரி பக்கோடா

 தேவையானப் பொருட்கள்



     பட்டாணிமாவு - 200 கிராம்
     அரிசிமாவு - 75 கிராம்
     பேக்கிங் பவுடர்-11/2 சிட்டிகை
     சாம்பார் வெங்காயம் - 250கிராம்
     மசாலாதூள் - 1தேக்கரண்டி,
     முந்திரி பருப்பு-50 கிராம்
     பச்சைமிளகாய் - 4
     கருவேப்பிலை - 3 கொத்து
     தண்ணிர்- 5தேக்கரண்டி,
     எண்ணெய் - தேவையான அளவு
     உப்பு - தேவையான அளவு
    இஞ்சி-20 கிராம்
    பூண்டு-5 பல்
    சீரகம்-1 தேக்கரண்டி

செய்முறையை காண கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

Anonymous said...

what is that pattani mavu?

தமிழ் குடும்பம் said...

உங்க கருத்துக்கு மிக்க நன்றி
பட்டாணி மாவு என்பது பட்டாணி பருப்பை பொடித்தால் கிடைக்கும் மாவு
கடலை மாவு போல் இருக்கும் அப்படி கிடைக்காவிடில் இதர்க்கு கடலை மாவும் யூஸ் பண்ணலாம்

Post a Comment

Followers

Loading...