ஈஸி ஸ்வீட் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது குலாப் ஜாமூன்..ஒவ்வொரு முறையும் அதே குலாப் ஜாமூனை செய்வதற்கு பதிலாக இந்த முறை சற்றே மாற்றி "காலா ஜாமூன்" ஆக செய்து பாருங்க.."கருப்புதான் எனக்கு புடிச்ச கலருன்னு" உங்க வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.. :)
ரெடிமேட் குலாப் ஜாமூன் மிக்ஸ் - 1 பேக்
சர்க்கரை- ஜாமூன் பாக்கட்டில் கொடுக்கப்பட்ட அளவு + 2 ஸ்பூன்
பால் - ஜாமுன் மிக்ஸ் பிசையத் தேவையான அளவு.
ஏலக்காய் 2, ஏதாவதொரு ஃபுட் கலர் - 4 துளிகள்
எண்ணெய் + 2 ஸ்பூன் நெய்
a
2 comments:
very colorful dessert for kids to enjoy. Thank you for sharing the recipe.
உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி சித்ரா
Post a Comment