அதனை உள்திருப்பி சிறிய காலரை மேல் வைத்து தைக்கவும்
இப்போது காலர் ரெடி
அதனை காலரில் கீழ் பக்கம் தைக்காமல் மூன்று சைடு மட்டும் தைக்கவும்..பின்பு காலரை திருப்பி, படத்தி உள்ள மாதிரி தைக்கவும்.
.இனி காலரை பொருத்தவும்.
.பிறகு காலருக்கு படிமார் தையல் போடவும்.
இதோ அழகிய ஜென்ஸ் சட்டை ரெடி
மேலும் அழகிய போட்டோக்கள் காண
;
ஜூன் 2019
5 years ago
0 comments:
Post a Comment