தமிழ்க் குடும்பத்தின் அட்மின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து மிகவும் ஆனந்தமடைகிறேன்.சமையல் போட்டியில்
வெற்றி பெற்றதற்காக இன்று தமிழ்க் குடும்பத்தால் அனுப்பிய பரிசு என் கரம் கிட்டியது. மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

உண்மையில் நாங்கள் அனுப்பும் சமையல் குறிப்புகளை தவறாது பதிவாக்கி ஊக்கம் கொடுத்து, உற்சாகப்படுத்திய தமிழ்க் குடும்பத்துக்கு நிகர் ஏதுமில்லை.தமிழ்க்குடும்பம் குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை குவிக்கிறேன்.
அன்புடன்
சானாஸ் சிஜாத்
சிறீ -லங்கா.