தமிழ்குடும்பம் இணையத்தின் பிரபல உறுப்பினர் மற்றும் அழகிய சமையல் குறிப்புகள் பல தெளிவான புகைப்படங்களுடன் விளக்கி, பல உறுப்பினர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள மஹி அருண் அவர்களுக்கு இந்த வாரத்தை சமர்ப்பிக்கின்றோம். இந்த வாரம் திருமதி மஹி அருன் அவர்களின் அழகிய குறிப்புகளை மீண்டும் முன் பக்கம் (Front Page) பதித்து மகிழ்கிறோம்.
பேக்கரி பலகாரங்கள் செய்வதில் கைதேர்ந்த இவருக்கு "இனிப்பு ராணி" எனும் பட்டத்தையும் வழங்கி, அவருக்கு பிடித்த மஞ்சள் நிற பூக்கள் கொடுத்து வாழ்த்துகிறோம்.
அவரின் குறிப்புக்களை காண கிளிக் இங்கே
அன்புடன்,
தமிழ்குடும்பம்.காம் குழு
மா, பலா - மலரும் நினைவுகள்!
5 years ago
2 comments:
வாழ்த்துக்கள் மஹி !!!!
நன்றி ஜெய் அண்ணா! தாமதமா சொல்றேன்,அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க! :)
Post a Comment