டைல்ஸ் அக்வேரியம்
8:19 AM |
தேவையான பொருட்கள்:
டைல்ஸ்
க்ளாஸ் கலர்ஸ்
ஸ்பாஞ்
மெட்டாலிக் கலர்
மெட்டாலிக் ட்யூப்ஸ்
க்ளாஸ் ஸ்டோன்ஸ்
க்ளாஸ் க்ரிஸ்டல்ஸ்
செயற்கை காம்புகள்
சிப்பி(பிஸ்தா ஷெல்)
முத்து (1 அ 2)
துனி ஸ்பாஞ்
செய்முறை காண கிளிக்
; Read Users' Comments (0)
கேரளா மீன் அவியல் [மீன் பற்றிச்சது]
8:33 AM |
பட்டர் பீஸ் [மீன்] - 5எண்ணம்
மாங்காய் - 1
இஞ்சி - ஒரு துண்டு
ப்ச்சை மிளகாய் - 6
மஞ்சள்பொடி - 1/4 ஸ்பூன்
தேங்காய் சில் - அரைமுறியில் 3/4 பாகம்
உப்பு - 1ஸ்பூன்
தேங்காய் எண்ணைய் -- 2ஸ்பூன்
கறுவேப்பிலை - கொஞ்சம்
செய்முறையை காண கிளிக்
;
; Read Users' Comments (0)
ஆற்றில் அவசரமாக தரையிரங்கிய் US Airways விமானம்
6:28 AM |
சென்ற வருடம் நியூ யார்க் நகரில் ஹட்சன் ஆற்றில் அவசரமாக தரையிரங்கிய் US Airways விமானம்... 155 உயிர்கள் அதிசயமாக தப்பியது நாம் மறக்க முடியாத செய்தி. விமானம் ஆற்றிலிருந்து எடுக்கப்படும் மொத்த வீடியோவையும் மூன்று நிமிட வீடியோவாக தொகுக்கப்பட்டிருக்கிறது. அதாவது சுமார் 48 மணி நேர நிகழ்ச்சியை மூன்றே நிமிடங்களில்
இதில் காணலாம்...
'
' Read Users' Comments (0)
பல வித டிசைன்களில் சில பானைகள்
8:27 AM |
தேவையான பொருட்கள்
மண் பானை
எம்.சீல்
பவுடர்
தேவையான கலர்
செய்முறையை காண கிளிக்
; Read Users' Comments (0)
இந்த வாரம்... மஹி அருண் வாரம்!!
7:36 AM |
தமிழ்குடும்பம் இணையத்தின் பிரபல உறுப்பினர் மற்றும் அழகிய சமையல் குறிப்புகள் பல தெளிவான புகைப்படங்களுடன் விளக்கி, பல உறுப்பினர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள மஹி அருண் அவர்களுக்கு இந்த வாரத்தை சமர்ப்பிக்கின்றோம். இந்த வாரம் திருமதி மஹி அருன் அவர்களின் அழகிய குறிப்புகளை மீண்டும் முன் பக்கம் (Front Page) பதித்து மகிழ்கிறோம்.
பேக்கரி பலகாரங்கள் செய்வதில் கைதேர்ந்த இவருக்கு "இனிப்பு ராணி" எனும் பட்டத்தையும் வழங்கி, அவருக்கு பிடித்த மஞ்சள் நிற பூக்கள் கொடுத்து வாழ்த்துகிறோம்.
அவரின் குறிப்புக்களை காண கிளிக் இங்கே
அன்புடன்,
தமிழ்குடும்பம்.காம் குழு
முட்டை மசாலா
7:01 AM |
தேவையானப் பொருட்கள்
முட்டை - 3
வெங்காயம் - 1
தக்காளி - 2
கறிவேப்பிலை-கொஞ்சம்
கொத்தமல்லி தழை-கொஞ்சம்
செய்முறையை காண இங்கே கிளிக்
' Read Users' Comments (3)
ராஜஸ்தான் எம்பாஸ் பெயின்டிங் 1
8:57 AM |
தேவையான பொருட்கள்
எம்பாஸ் சொல்யூஷன்
பியர்ல் கலர்ஸ்
மெட்டாலிக் கலர்ஸ்
எம்பாஸ் கலர்ஸ்
ப்ரஷ் 0, 2
வெல்வெட் துணி 1 மீட்டர்
வரைவதற்கு தேவையான ஃபோட்டோ டிசைன் 1
மஞ்சள் கார்பன்
அயர்ன்பாக்ஸ்
செய்முறையை காண கிளிக் இங்கே
; Read Users' Comments (0)
காதலர் தின புரோட்டா
7:28 AM |
தேவையானவை
மைதாமாவு 250 கிராம்
முட்டை 1
உப்பு
டெக்கரேஷனுக்கு
வெள்ளரிக்காய்கெச்சப்
மயோனஸ்
வெங்காயத்தாள்
தக்காளி
கொத்தமல்லி
செய்முறையை காண கிளிக்
;
;
Followers
தமிழ் குடும்பத்தினர்
-
மா, பலா - மலரும் நினைவுகள்!5 years ago
-
மட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்6 years ago
-
-
-