RSS

ம‌லேஷிய‌ன் முர்த‌பா


தேவையான பொருட்கள்

மட்டன் கீமா = 300 கிராம் (இதில் சிக்கன் கீமா, பீஃப் கீமா எது வேண்டுமானாலும் போடலாம்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு மேசை கரண்டி
உப்பு = தேவைக்கு
சீரகத்தூள் = அரை தேக்கரண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
மிள‌காய் தூள் = ஒரு தேக்க‌ர‌ண்டி
வெங்காயம் = 350  கிலோ
தக்காளி = இரண்டு சிறியது
கர‌ம் ம‌சாலா தூள் = முககால் தேக்கரண்டி தேக்க‌ர‌ண்டி
ப‌ச்ச‌மிள‌காய் = முன்று
க‌ருவேப்பிலை  = சிறிது
கொத்து ம‌ல்லி த‌ழை = பொடியாக அரிந்தது ஒரு கைப்பிடி




செய்முறையை காண கிளிக்
 
இது இஸ்லாமிய‌ இல்ல‌ங்க‌ளில் செய்யும் ரிச் டிப‌ன் ஆகும். க‌ல்யாண விசேஷ‌ங்க‌ளில் மாப்பிள்ளைக்கு வைக்கும் டிப‌னும் ஆகும்.இது டயட் செய்பவர்கள் சாப்பிட முடியாது என்று என்ன வேண்டாம், டால்டா, முட்டை மஞ்சள் கரு தவிர்த்து செய்து  சாப்பிடலாம் வெஜிடேரியன்கள் இதே போல் விரும்பிய காய்களை சேர்த்து இதே போல் செய்து சாப்பிடலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment

Followers

Loading...