RSS

இந்த வாரம்.... மாஜிதா ஜுபைர் வாரம்!!

தெவிட்டாத சுவையுடன் கூடிய கேரளா சமையல் வகைகளில் கைதேர்ந்து,  விதவிதமான சமையல்  குறிப்புகளை அள்ளித்தந்த திருமதி மாஜிதா ஜுபைர் அவர்களின் அழகிய குறிப்புகளை  இந்த வாரம் (முகப்பு பகுதியில்) வெளியிட்டு  ஆனந்தம் அடைகிறோம்.
ஆம் ... இந்த வாரம்,  திருமதி.  மாஜிதா ஜுபைர் வாரம்! 
குறிப்புக்களை காண கிளிக்
அன்புடன்,
தமிழ்குடும்பம்.காம் குழு

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

ஆற்காடு நவாப் பிரியாணி


தேவையான பொருட்கள்

 மட்டன் - 11/2 கிலோ
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
பெரிய வெங்காயம் - 1/2
தக்காளி - 1/2
பச்சை மிளகாய் - 6
இஞ்சி விழுது-100கிராம்
பூண்டு விழுது -100கிராம்

செய்முறையை காண கிளிக் 


;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (3)

கருவேப்பிலைசிக்கன்

தேவையான பொருட்கள்
Image 

சிக்கன் பீஸ் - 1/2கிலோ
பட்டை-1
கிராம்பு- 4
ஏலம்-1
கருவேப்பிலை - 7 இனுக்கு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லி தூள்- 2 தேக்கரண்டி


செய்முறையை  காண கிளிக்

;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (1)

Followers