RSS

மட்டன் பிரியாணி அடை

தேவையான பொருட்கள்


பச்சரிசி மாவு - 3 கப்
மட்டன்{or}சிக்கன் பிரியாணி-2கப்
சாம்பார் வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 3

முட்டை - 1
தேங்காய்ப்பூ-1/4 கப்
உப்பு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
பச்சரிசியில் 4 கப் தண்ணீர் ஊற்றி சுமார் 3 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை சுத்தமாக வடித்து, அரிசியை துணியில் போட்டு நன்கு ஈரம் போகும் வரை காய விட வேண்டும்.பிறகு மிக்ஸியில் கொறகொறப்பாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.
அதை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு,தீயை மீடியமில் வைத்து வறுத்துக் கொள்ளவும்.


செய்முறையை காண கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

சுருள் மசாலா பொரி

தேவையான பொருட்கள்

     பொரி -2கப்
     பொட்டுக்கடலை -1/4கப்
     முந்திரிப்பருப்பு -25 கிராம்
     வேர்க்கடலை  -1/4கப்
     கறிவேப்பிலை -2 இனுக்கு
     மிளகாய் பொடி --1/4ஸ்பூன்
     உப்பு -2 சிட்டிகை
     மஞ்சள்பொடி -1/4ஸ்பூன்
     நல்லெண்ணை -2ஸ்பூன்
     பூண்டு -4பல்
     மிக்சர் -1/4கப்
     மாங்காய் பொடி -2 சிட்டிகை {விரும்பினால்}
     சாட் மசாலா -1 சிட்டிகை {விரும்பினால்}




செய்முறையை காண கிளிக்
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

ஐஸ் ஸ்டிக் கூடை


Image Image


6ஐஸ்டிக்குகளின் விளிம்பில் கம் தேய்த்து ஒருமுனை மேலும் இரண்டாவது முனை கீழிருக்குமாறு ஒட்டி அருங்கோணவடிவில் கொண்டுவரவேண்டும்.அதற்கு மேலே மேலே அருங்கோணவடிவில் வருமாறு ஐஸ்டிக்குகளை ஒட்டி
இதுபோல் 10 அடுக்காக செய்து கொள்ள வேண்டும்.

Image Image

10அடுக்குகள் செய்தபிறகு படத்திலுள்ள்துபோல் 11-வது அடுக்கு சற்று உள்வாங்கிவைகளாய்  ,அளவில் குறுகிய அருங்கோணமாய்செய்து, இப்படி ஒவ்வொரு அருங்கோணஅடுக்கும் குறுக்கி கொண்டே வர வேண்டும்

Image Image

இப்படி 6அடுக்குகள் போதுமானது.
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (2)

Followers