RSS

காலா ஜாமூன்

ஈஸி  ஸ்வீட் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது  குலாப் ஜாமூன்..ஒவ்வொரு முறையும் அதே குலாப் ஜாமூனை செய்வதற்கு பதிலாக இந்த முறை சற்றே மாற்றி "காலா ஜாமூன்" ஆக செய்து பாருங்க.."கருப்புதான் எனக்கு புடிச்ச கலருன்னு" உங்க வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.. :)




தேவையான பொருட்கள்

ரெடிமேட் குலாப் ஜாமூன் மிக்ஸ் - 1 பேக்
சர்க்கரை- ஜாமூன் பாக்கட்டில் கொடுக்கப்பட்ட அளவு +  2 ஸ்பூன்
பால் - ஜாமுன் மிக்ஸ் பிசையத் தேவையான அளவு.
ஏலக்காய் 2, ஏதாவதொரு ஃபுட் கலர் -  4 துளிகள்
எண்ணெய் + 2 ஸ்பூன் நெய்

செய்முறைக்கு இங்கே கிளிக் செய்யுங்க


a

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (2)

வினோத விபரீதம்

                                                             வினோத விபரீதம்

 இயற்கையைமீறிய இச்சைகளின் கிளர்ச்சி
இதில் ஈடுபாடுகொண்ட பலமனம் அதனைநோக்கி
இறைவனின் கட்டளைகளை ஏளனமாக்கி
இறுமாப்புடன் செயல்படுது மனிதமனசாட்சி

மரபுகளை அறுத்தெறிகிறது
மனிதனின் உணர்ச்சி
மனஇச்சைகளின்மேல் ஆட்டம்போடுது
மனகிளர்ச்சியின் ஆட்சி

மலர்களை வண்டுகள் முகர்ந்து புணர்வது
மகரந்த சேர்க்கை
மலரோடு மலர் முகர்ந்து புணர்வது
மரபற்ற ஓரினச்சேர்க்கை


ஆணையும் பெண்ணையும் இணைப்பதுதான்
ஆண்டவனின் சட்டம்
அதை அறுத்தெறிய நினைப்பது
ஆணவத்தின் உச்சம்


மேலும்   படிக்க கிளிக் செய்யுங்க

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

கை ஜோசியம் பார்கல்லையோ??

வாங்க இங்கே கை ஜோசியம் பார்கலாம்




உங்க வருங்காலத்தை நீங்களே தெரிந்துக்கொள்ளலாம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

Followers