RSS

தஞ்சாவூர் ஸ்டையில்கிளாஸ் பெயிண்டிங்

இது reverse glass பெயின்டிங் 
in tanjore style.அடுத்தமுறைதெளிவாகவிளக்குகிரேன்

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

நண்பர்களே, நண்பிகளே தெரிந்து கொள்ளுங்களேன்......

உலகில் அன்னையைப் போல் மதிக்கப் பட வேண்டியவர்கள்.




1. அரசனுடைய மனைவி
2. ஆசிரியருடைய மனைவி
3. மூத்த சகோதரன் மனைவி
4. மனைவியைப் பெற்றெடுத்த தாய்
5. கணவனைப் பெற்றெடுத்த தாய்

உலகில் தந்தையைப் போல் மதிக்கப்பட வேண்டியவர்கள்

1. தன்னை அறிஞ்ர் ஆக்கியவர்
2. தனக்குப் பெண் கொடுத்தவர்
3. தனக்கு ஆபத்தில் உதவி செய்தவர்
4. தனக்கு சோறு போட்டுப் பசி போக்கியவர்

சந்தோஷி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

கிரீன் சிக்கன் கிரேவி

 தேவையான பொருட்கள் 

வெங்காயம்-1                                                   
புதினா -2 இனுக்கு
கொத்தமல்லி தழை-1 கொத்து
மிளகாய்-6
பாதம் - 5
மிளகாய்-4
பிஸ்தா - 5
முந்திரி - 5
எண்ணெய் - தாளிப்புக்கு
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா-1 தேக்கரண்டி
ரம்பை இலை - சிறிது
கசகசா - 3 தேக்கரண்டி
சிக்கன் - 350 கிராம்
தயிர் - 1கப்
இஞ்சி பூண்டு விழுது - 6தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
கருவா - ஒரு துண்டு

செய்முறை 

a

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (1)

Followers