RSS

இன்டோ சைனீஸ் ரைஸ்&நூடுல்ஸ்


தேவையான பொருள்


பாசுமதி அரிசி - 250 கிராம்

இறால் - 400 கிராம்

நூடுல்ஸ்-250

வெங்காயம்-1 பெரியது

கோஸ்-1/2 கப்

மிளகாய்-2

துறுவிய கேரட்-1/2 கப்



மிளகாய்பொடி,மஞ்சப்பொடி-1/2 தேக்கரண்டி


முட்டை - 2

Bean Sprouts – 1/4 cup

மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி

நசுக்கியஇஞ்சி-1தேக்கரண்டி

நசுக்கிய பூண்டு - 3 பல்

வெங்காயதாள்-1 கட்டு

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - ஒரு தேக்கரண்டி

சோயா சாஸ்-3தேக்கரண்டி

ரெட் சில்லி சாஸ்-1 தேக்கரண்டி

ரைஸ் வினிகர்-2 தேக்கரண்டி




செய்முறையை காண கிளிக்
.
.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

ஸ்ரீலங்கா ஸ்வீட், and ஹொட் ஆப்பம்

தேவையான பொருட்கள்


பச்சரிசி 500g

கோதுமை மா 50g

கெட்டியாகப்பிழிந்த தேங்காய்ப்பால் 11/2 கப்




அப்பச்சோடா 1/2 டீஸ்பூண்

உப்பு 3/4 டீஸ்பூண்

முட்டை 4

மிலகுத்தூள்1/2 டீஸ்பூண்

சீனி 4டீஸ்பூன்

காய்கறித் துருவல்1/2 கப்



செய்யும் முறையை காண கிளிக்
;
;



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

சிக்கன் ஸ்டப்ட் பீட்ஸா{stuffed pizza}






மைதா மாவு (all purpose flour) - 2 கப்


தண்ணீர் - 3/4

Yeast- 1 packet

உப்பு- 1 தேக்கரண்டி

சீனி - 2 தேக்கரண்டி

ஆலிவ் ஆயில் - 3 தேக்கரண்டி

தண்ணீரை லேசாக சூடாக்கி அதில் ஈஸ்டை நன்கு கலக்கி 5 நிமிடங்கள்வைக்கவும்
பின் ,மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசையவும்.
அதில் உப்பு,சீனி,ஆலிவ் ஆயில் சேர்த்து பிசையவும்.



 
செய்முறையை காண கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

வெஜ் ஸ்டப்ஃட் சப்பாத்தி

சப்பாத்திக்கு தேவையான பொருட்கள்


கோதுமை மாவு-2 கப்

மைதா மாவு-1கப்

எண்ணைய்-சிறிதளவு





ஸ்டஃபிங்-கிற்கு தேவையான பொருட்கள்

உருளை கிழங்கு -ஒன்று

கேரட் - ஒன்று

பீன்ஸ் - கொஞ்சம்

பட்டாணி -5 டேபுள் ஸ்பூன்

மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

உப்பு தூள் - ஒரு தேக்கரண்டி

வெங்காயம் -1

கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி

கொத்து மல்லி தழை - கால் கட்டு

பச்ச மிளகாய் - இரண்டு

எண்ணை - இரண்டு தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி



செய்முறையை காண கிளிக்


,
,

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

சிறீ லங்கன் லேவரியா

தேவையான பொருட்கள்










அரிசி மா 2கப்

உப்பு தேவைக்கு

கொதி நீர் தேவைக்கு

இறைச்சி 100g

தேங்காய்த் துருவல் 2 கப்

பச்சை மிளகாய் 5

குழம்பு வெங்காயம் 10
 
 
செய்முறையை காண கிளிக்
 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

ஸ்டப் வெஜ் இடியாப்பம்

இடியாப்பம் தேவையான பொருட்கள்


புழுங்கல் அரிசிமாவு – 2கப்

தண்ணீர்-1கப்

உப்பு-சிறிதளவு



ஸ்டப்க்கு தேவையானவை

கேரட் - 2 (பொடியாக நறுக்கியது)

உருளைகிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பச்சைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

மல்லி இலை - 2 கொத்து (பொடியாக நறுக்கியது)

பீன்ஸ் - 8 (பொடியாக நறுக்கியது)

பச்சை பட்டாணி - 1 கையளவு

மிளகாய்தூள் - 1 டீஸ்பூண்

ஜீரகபொடி - 1/4 டீஸ்பூண்

மிளகுதூள் - 1/4 டீஸ்பூண்

சோம்புதூள் - 1/4 டீஸ்பூண்

கரம்மசாலா - 1/2 டீஸ்பூண்

உப்பு - 1/2 டீஸ்பூண்
 
 

செய்முறையை காண கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

Followers