தேவையான பொருட்கள்;
ப்ரெட் துண்டுகள் - 6 சிறியது
சிக்கன் கீமா- 150 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால்டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை + கால்டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை +கால் டீஸ்பூன்
கடலை மாவு - அரை கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
மல்லி,புதினா -சிறிது
உப்பு ,எண்ணெய் - தேவைக்கு
1 comments:
அசத்துங்கள் ..
Post a Comment