6ஐஸ்டிக்குகளின் விளிம்பில் கம் தேய்த்து ஒருமுனை மேலும் இரண்டாவது முனை கீழிருக்குமாறு ஒட்டி அருங்கோணவடிவில் கொண்டுவரவேண்டும்.அதற்கு மேலே மேலே அருங்கோணவடிவில் வருமாறு ஐஸ்டிக்குகளை ஒட்டி
இதுபோல் 10 அடுக்காக செய்து கொள்ள வேண்டும்.
10அடுக்குகள் செய்தபிறகு படத்திலுள்ள்துபோல் 11-வது அடுக்கு சற்று உள்வாங்கிவைகளாய் ,அளவில் குறுகிய அருங்கோணமாய்செய்து, இப்படி ஒவ்வொரு அருங்கோணஅடுக்கும் குறுக்கி கொண்டே வர வேண்டும்
இப்படி 6அடுக்குகள் போதுமானது.
;
;
2 comments:
ஐஸ்குச்சி கூடை அருமை
தங்களின் கருத்துக்கு நன்றிgoma
Post a Comment