தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு-150 கிராம்
கோதுமை ரவை - 200 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிக்ஸ் வெஜிடபுள்-1/2 கப்
செய்முறையை காண கிளிக்
.
.
ஜூன் 2019
5 years ago
0 comments:
Post a Comment