RSS

மைதா பிஸ்கட்

சமையல் போட்டிக்கு இது எனது முதல் குறிப்பு.
தேவையான பொருட்கள்
 மைதா மாவு(ஆல் பர்ப்பஸ் ப்ளோர்)-1கப்
பேக்கிங் சோடா-2பின்ச்
வெண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
பொடித்த  சர்க்கரை-1/4கப்
தண்ணீர்-1/4கப்பிற்கும் கொஞ்சம் குறைவாக.

மைதாவுடன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்துவைக்கவும்.
வெண்ணெயை  உருக்கி,அத்துடன் சர்க்கரை  சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.
சர்க்கரை கரைந்ததும்,மைதாவை சிறிதுசிறிதாகச் சேர்த்து கலக்கவும்.
சிறிதளவு தண்ணீர் தெளித்து மாவை  சப்பாத்திமாவு பதத்துக்கு நன்றாகப் பிசைந்து, ஒரு மணி நேரம் வைக்கவும்.

செய்முறையை காண கிளிக்


;;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

சமையல் போட்டி-அசத்த போவது யாரு ????


போட்டியின் விதிமுறைகள்:{WWW.TAMILKUDUMBAM.COM}

1. இந்த போட்டியில் தமிழ் குடும்ப உறுப்பினர்கள் யாரு வேண்டுமானாலும் கலந்துக்கொண்டு தலைப்புகள் கொடுக்கலாம்.
2. மாதம் 2 முறை தலைப்புகள் கொடுக்கவேண்டும். மாதத்தின் முதல் 15 நாட்களுக்கு ஒரு தலைப்பும் கடைசி 15 நாட்களுக்கும் ஒரு தலைப்பு
  கொடுக்கவேண்டும். (1-15, 16- 30).
3.போட்டியின் தலைப்புக்கு சம்பந்தமாக ஒருவர் எத்தனை குறிப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
4. போட்டிக்கு அனுப்பும் சமையல் குறிப்புகளை வழக்கம் போல் தமிழ்குடும்பத்திற்கு அனுப்பவும்
.
5. a.உங்கள் பெயர்:
  b.போட்டியின் தலைப்பு:
  c.நீங்கள் அனுப்பும் சமையல் குறிப்பின் பெயர்
  d.சமையல் குறிப்பின்  போட்டோக்கள் (5 போட்டோக்கள் இருந்தாலே போதும்).

இந்த தகவலை tamilkudumbam@gmail.com This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற முகவரிக்கு அனுப்பவும்.
6. போட்டோ குறிப்புகள் மட்டுமே போட்டியில் சேர்த்துக்கொள்ளபடும்.
7. போட்டிக்கு அனுப்பும் சமையல் குறிப்பின் கீழ் கட்டாயம் லோகோ logo இருக்கவேண்டும்.
8. யாரு சமையல் போட்டிக்கு தலைப்பு கொடுத்தார்களே அவர்களின் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.

போட்டியினை பற்றி ஓர் அளவு புரிந்திருப்பிர்கள் என்று நினைக்கிறேன் சந்தேகம் இருந்தால் கேட்க்கவும்..
சரி போட்டி வைச்சாச்சு பரிசு இல்லையா என்று கேட்கிறிங்களா? கட்டாயம் ஓர் பரிசு உண்டு..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

மூவண்ண கடல்பாசி

தேவையான பொருட்கள்:


கடல்பாசி - 10கிராம்
பால் - 1/2லிட்டர்
சீனி - 1/4 கிலோ
பால்பவுடர் - 4ஸ்பூன்
பூட் கலர் - ஆரஞ்சு, பச்சை


செய்முறையை காண கிளிக்

'

'

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

காஃபி பெயின்டிங் -1

தேவையான பொருட்கள்:
சார்ட் பேப்பர்
ட்ராயிங்பென்சில்
க்ளூ அன்ட் க்ளாஸ்
ஃபெவிக்கால்
மரபலகை
இன்ஸ்டன்ட் காஃபிபவுடர்
தண்ணீர்
ப்ரஷ்

செய்முறை:




செய்முறையை காண கிளிக்

;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (1)

Followers