RSS

மதுரை கருப்பெட்டி பணியாரம்

தேவையான பொருட்கள்


பச்சரிசி - 2 கப்
இட்லி அரிசி-2கப்
உளுத்தம்பருப்பு-3/4 கப்
கருப்பட்டி- 1/4 கப்
முந்திரி பருப்பு -20
நல்லெண்ணெய் தேவையான அளவுஉளுந்து அரிசியை ஊறவைத்து உளுந்தை நன்றாக அரைக்கவும் அரிசியை கொறுகொறுப்பாக அரைத்து எடுக்கவும்

 செய்முறையை காண கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

இந்தியன் சிக்கன் ஹேம் பர்கர்

தேவையான பொருள்

அரைத்த கோழிகறி - 500கி
இஞ்சி பூண்டு-3 தேக்கரண்டி
கொமல்லி தழை-கொஞ்சம்
மிளகாய்-2
வெங்காயம் - 1
கரம் மசாலா-1 தேக்கரண்டி

சீரக தூள் -1/2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு-1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
பிரட் கிராம்ஸ்-1/4 கப்
எண்ணெய்


மேலும் செய்முறையை காண கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

பிளவுஸ் தைக்கும் முறை;

முதலில் கிராஸ் பகுதியை தைக்கவும்

முதலில் 1 1/2 செ.மீ, உயரம் 2 1/2செ.மீ டாட் அடிக்கவும். அதில்சிறியதையல்போடவும்

அடுத்து மாடல் சட்டையில் இருப்பது போல் 2  சைடும் தைக்கவும் இப்போது கிராஸ் ரெடி

பட்டிதுணி இரண்டையும் சேர்த்து அடிக்கவும்.

பட்டியை திருப்பி வைத்து படிமார் தையல் போடவும்

பிறகு பட்டியைகிராஸ் துணியுடன் இணைக்கவும்



மேலும் செய்முறையை காண கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

அழகிய வளையல் செய்யலாம் வாங்க

ப்ளெய்ன் கண்ணாடி வளையல்-8
fabric glue
3D ஸ்பார்கல்
குந்தன்

Image
ஒரு வளையலில் சுற்றி வரவர க்ளூ தடவவும்
Image
அதன் மேல் இன்னும் ஒரு வளையல் வைத்து ஒட்டவும்
Image
இதை போல் 4 வளையலை ஒட்டவும்


செய்முறையை காண கிளிக் இங்கே
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

புராணங்களில் தான் கேட்டுள்ளோம் பல தலைகள் உள்ள பாம்பு என்று....இதை பார்க்கும் வரை

புராணங்களில் தான் கேட்டுள்ளோம் பல தலைகள் உள்ள பாம்பு  என்று....இதை பார்க்கும் வரை1

சத்தியமங்கலம் காட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள 5 தலை பாம்பு இதோ உங்கள் பார்வைக்கு..யம்மாடியோவ்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (5)

ஆட்டு கால் மிளகு சால்னா

தேவையான பொருட்கள்
************************************
 


வேகவைக்க
----------------------
ஆட்டு கால் - அரை கிலோ
வெங்காயம் - முன்று
தக்காளி - இரண்டு பெரியது
பச்சமிளக்காய் - இரண்டு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி
மிளகு தூள் -  ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
தனியாத்தூள் - முன்று மேசைகரண்டி
உப்பு - தே. அளவு
தேங்காய் - அரை டம்ளர்
பாதம் - எட்டு
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி (கடைசியில் சேர்க்க)



தாளிக்க
----------------
எண்ணை - ஒரு மேசை கரண்டி
பட்டை,ஏலம்,கிராம்பு - தலா இரண்டிரண்டு
இஞ்சி பூன்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
கொத்து மல்லி - கால் கட்டு
புதினா - சிறிது

 செய்முறையை காண கிளிக் 
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (2)

ஸ்பைசி கேரட் சாதம்

தேவையான பொருள்
அரிசி - 1கப்
கேரட் துருவல் - 11/2 கப்
வெங்காயம் - 1
சில்லிப்பொடி-1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 1
கடலைப்பருப்பு - 1 கர‌ண்டி
உளு‌ந்த‌ம் பரு‌ப்பு - 1 கர‌ண்டி

 சீரகம் கடுகு-தாளிக்க
நிலக்கடலை - கை‌ப்‌பிடி
முந்திரி பருப்பு-கொஞ்சம்
எலுமிச்சை ஜீஸ்-2 சொட்டு
கறுவே‌ப்‌பிலை,
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறையை காண கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

மலாய் கோஃப்தா

தேவையான பொருட்கள்
பனீர் - 1  கப்
வேகவைத்த உருளைகிழங்கு - 2 [மீடியம் சைஸ்]
துருவிய கேரட்,பட்டாணி,பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 1 கப்

இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -  1 [பெரிய சைஸ் வெங்காயம்]
பொடியாக நறுக்கிய  தக்காளி -  3
[தக்காளி,வெங்காயம் இரண்டும் சம அளவில் இருக்க வேண்டும்]
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - காரத்திற்கேற்ப
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி இலை
மலாய் [கெட்டியான பால்] -  1/2 கப்
மல்லித் தூள் -  2 ஸ்பூன்
சீரகத் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் -  2 ஸ்பூன்
மஞ்சள் தூள் -  1/2 ஸ்பூன்


கரம் மசாலாத் தூள் -  1/2 ஸ்பூன்
பொடித்த முந்திரி -  2  ஸ்பூன்
கார்ன்  மாவு [corn flour] (அ) மைதா மாவு - 2 ஸ்பூன்
உப்பு,சமையல் எண்ணெய் 
 
 
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

பிளவுஸ் கட் செய்யும் முறை

தேவையான பொருட்கள்துணி-1 மீட்டர்
கத்திரி
அளவுசட்டை
படங்களை பெரியதாக காண படங்களின் மேல் கிளிக் செய்யவும்

 முதலில்துணியை 2 ஆக  மடித்து போடவும்
 அளவு சட்டை வைத்து, இரண்டு சைடு அக்குள் சைடை பிடித்து அளவு
 எடுக்கவும்



;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

ஆல்மண்ட் பிஸ்கோட்டி

தேவையான பொருட்கள்

 மைதா மாவு - 1  கப்
சர்க்கரை - 1/2 கப்
நறுக்கிய பாதாம் துண்டுகள் - 1/2  முதல்  3/4கப்
வெனிலா எஸ்ஸன்ஸ் - 1 ஸ்பூன்
பால் - சிறிதளவு
சமையல் எண்ணெய் - 3 ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
பேக்கிங் பவுடர் - 1/2 ஸ்பூன்


செய்முறையை காண கிளிக்

பிஸ்கோட்டி  என்பது இத்தாலி நாட்டு சிற்றுண்டி... கேக் செய்வது போலவே பலவிதமான சுவைகளில் இந்த பிஸ்கோட்டியும் செய்யலாம்.
 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

பொள்ளாச்சி போண்டா

தேவையானவை:


இட்லி மாவு - 1/2 கப்,
மைதா -1கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3,
தேங்காய் துருவல் - கால் கப்,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - ருசிக்கேற்ப,
எண்ணெய் - தேவைக்கு.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
கடலைபருப்பு - 2 டீஸ்பூன்.

 செய்முறையை காண கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (4)

கொங்கு மைசூர்பா


தேவையான பொருட்கள்
  Image Image
      கடலை மாவு - 1கப்
     சர்க்கரை -2 1/2கப்
Image Image  
   நெய் - 3கப்
Image
    தண்ணீர்-2 கப்
 
 
;
 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

புத்தாண்டு ஸ்விட் போளி ரெசிப்பி

பூரனத்திற்க்கு

கடலை பருப்பு                    -   1கப்
சர்க்க்ரை                              -    3/4 கப்
ஏலத்தூள்                            -     1/2 தே.க

மேல் மாவு செய்ய
 

மைதா மாவு (ஆல் பர்பஸ் மாவு)    -  1 கப்
உப்பு                                                        -  1/4 தே.க
கேசரி கலர் அல்ல்து மஞ்சள் தூள்  -   1/2 தே.க
நல்லெண்னெட்ய்                                 -    2 தே.க

நெய்                                                     -     2 தே.க
அரிசிமாவு                                           -     1  தே.க

 செய்முறையை காண கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

ஒயின் சிக்கன்

தேவையான பொருட்கள்
Image 

கோழி-1/2 கிலோ
இஞ்சிவிழுது-1 தேக்கரண்டி
பூண்டு விழுது-3/4தேக்கரண்டி
ஒயிட் ஒயின் - 2 தேக்கரண்டி,
கட்டி தயிர்-2 கரண்டி Image 

மிளகாய்த்தூள்-1/2 தேக்கரண்டி
தந்தூரி மசாலா -2 தேக்கரண்டி,
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி,
உப்புத்தூள்-1/4 தேக்கரண்டி.
ஆலிவ்ஆயில்-2 மேசைக்கரண்டி.
எலுமிச்சை ஜீஸ்-1மேசைக்கரண்டி.


செய்முறையை காண கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

ஆப்கான் சீக் கபாப்

தேவையான பொருட்கள்

     சிக்கன் -11/2கிலோ
     கோதுமை பிரட்-6 துண்டுகள்
     மிளகாய்தூள் -1/2 மேஜைக்கரண்டி
     சீரகப்பொடி=1/2 மேஜைக்கரண்டி
     பச்சைமிளகாய் -4
     மல்லிதழை -ஒரு கட்டு
     ஏலக்காய் பொடி - 2
     முட்டை-2
    சோயாசாஸ்-1 மேஜைக்கரண்டி
     உப்பு -தேவையான அளவு
    எண்ணெய் -2 மேஜைக்கரண்டி

Image  

\செய்முறையை காண கிளிக்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (0)

சிப்போட்லி புரீட்டோ

தேவையானபொருட்கள்

 தந்தூரி சிக்கன் - 4 துண்டு

 சிவப்பு வெங்காயம்- 1/2
தக்காளி-1
சிவப்பு கொடைமிளகாய்-1/2
எலுமிச்சை பழம்-1/2
பட்டர்-1 தேக்கர்ண்டி
சாதம்-1/4 கப் 

 செய்முறையை காண கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (8)

கேரள வஞ்சரம்மீண் புட்டு

தேவையானப் பொருட்கள்


வஞ்சரமீன் - 1/4 கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - 2
பூண்டு-3 நசுக்கவும்
சீரகம் - 1/4 தேக்கரண்டி
சோம்பு-1/4 தேக்கரண்டி

கடுகு - கால் தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 5 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிது
பச்சைமிளகாய் - 2
தேங்காய் துறுவல்-4 தேக்கரண்டி

 செய்முறையை காண கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (2)

ஃபேன்ஸி கவுன் தைக்கலாம் வாங்க

கவுன் வெட்டும்முறையை காண கிளிக்
பகுதி-1 பார்க்கவும்
 
http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&view=article&id=6175&Itemid=1
 
 
முதலில் சோல்டர் இணைக்கவும்


தைக்கும் முறையை காண கிளிக்
;
;

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Users' Comments (4)

Followers